அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் (மன்னார்குடி)
God Name : காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மூலவர்: காசி விஸ்வநாதர், அம்பாள்: விசாலாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காசி விஸ்வநாதர். அம்பிகை விசாலாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
மீனாட்சி உடனாய சொக்கர், காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் தனி சந்நிதி கொண்டுள்ளனர். காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி ஆகிய மூன்று சக்திகளையும் ஒரு சேர தரிசிக்கும் பாக்கியம் கிட்டுகிறது.
அழகிய கோஷ்ட மூர்த்தங்களுடன் பிரகார வலச்சுற்றில் பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், மகாலட்சுமி, பைரவர், சண்டிகேசுவரர், சனீஸ்வரர் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
தனி சந்நிதி கொண்டுள்ள ருண விமோசன லிங்கம் சிறப்பு மூர்த்தமாக தரிசனம் தருகின்றார். மூன்று அமாவாசை தினங்களில் அபிஷேகம் செய்து தயிர்சாத நிவேதனம் செய்து விநியோகிக்கும் பிரார்த்தனையை மேற்கொள்கின்றனர்.
வழக்கு, வியாஜ்ஜியம், கடன் தொல்லை இவைகளிலிருந்து விடுபட ருண விமோசன லிங்கத்தை வழிபடுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.