அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் (மங்கம்மாபேட்டை)
God Name : சனீஸ்வர பகவான்
திருவள்ளூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் 'சனீஸ்வர பகவான்' கம்பீரமாக அமர்ந்து தரிசனம் தருகின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகான திருவுருவம். இடது தொடை மீது மனைவி நீலா தேவியை அமர்த்திக் கொண்டு கல்யாண கோலத்தில் காட்சி அளிக்கின்றார். பிரமிடு போன்ற அமைப்பில் கருவறை காணப்படுவது வித்தியாசமான ஒன்று. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் - இவற்றிற்குரிய சக்கரங்கள் சுவாமி பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.