அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில் (தில்லைவளாகம்)
God Name : ஸ்ரீ நடராஜர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் தெற்கு நோக்கி கூத்தபிரான் எழுந்தருளியுள்ளார். இவரது திருமேனியும் சிற்பக்கலை மேம்பாடு தெரியும்படி உருவாக்கப்பட்டுள்ளது. தனித்தனியே பிரிந்திருக்கும் விரல்களைக் கொண்ட அழகான கரங்களுடன் தரிசனம் தரும் ஸ்ரீ நடராஜரின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 1892 ஆம் ஆண்டு அம்பலக்குளம் எனும் இடத்தில் தோண்டும்போது கிடைத்தது. ஐந்தடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை. திருவாசியுடன் சேர்ந்து ஒரே வார்ப்பாக உள்ளது. சிதம்பரேஸ்வரர், உமையாம்பிகை, பிள்ளையார், முருகன் சந்நிதிகளை தரிசிக்கலாம். தியாகராஜ கட்டளை எனும் இடத்தில் மீண்டும் சிவகாமி சமேத நடராஜர் சிலைகள் கிடைத்தனவாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.