அருள்மிகு வீரபத்ர ஸ்வாமி திருக்கோவில் (பெறும்பேறு கண்டிகை)
God Name : வீரபத்திரர்;
திருவாரூர்
Call : +91-
தட்சணையும் அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானால் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவர்; வீரபத்ரர்; வீரத்துடன் காத்து அருளுபவரே வீரபத்ர மூர்த்தி.
இவ்வூரின் மத்தியில் கிழக்கு நோக்கி உள்ள ஆலயம் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்.
மூலஸ்தானத்தில் மூலவராக வீரபத்திரர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். நேரில் எதிரே உள்ள சக்கரக் கிணற்றில் யந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். முன்னாளில் வெற்றிலைப்படல் சாற்றல் போன்ற விசேஷ வழிபாடுகள் நடந்தனவாம்.
1500 வருஷத்திற்குப் பழமையான கோவில். தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.