அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில் (மருதம்பட்டினம்)
God Name : அபிமுக்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
தியாகேசர் ஆலயத்து சண்டிகேசர் இங்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு, இங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துக் கொண்டு திரும்புவார். தியாகேசர் ஆலயத்தில் இந்த பிடி மண்ணையும் சேர்த்து விதைத்து முளைப்பாரி வளர்க்கப்படும். அதன் பின்னரே கொடியேற்றம் நடைபெறும்.
பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின் போது இங்கு வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
மூலவர்: அபிமுக்தீஸ்வரர், அம்பாள்: மதுரபாஷிணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அபிமுக்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கருவறையின் நான்கு மூலைகளை ஒட்டிய வெளிப்பிரகாரத்தில் நான்கு சிவலிங்க மூர்த்தங்களை தரிசிக்கலாம். வடக்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் மதுரபாஷிணி எழுந்தருளி தரிசனம் தருகிறாள்.
விநாயகர், வள்ளி-தெய்வயானை சமேத முருகன், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.