அருள்மிகு ஆறுமுகப் பெருமான் திருக்கோவில் (பெரும்பேறு கண்டிகை)
God Name : ஆறுமுகப் பெருமான்
வடபழனி ஆண்டவர் கோவில்
திருவாரூர்
Call : +91-
திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் முடித்ததும், முருகன் ஓய்வுக்காக தங்கிய இடம் என்று கூறுகின்றனர். நீலமயில் சேரும் எனத்தொடங்கும் திருப்புகழ் பாடலை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
அடிவாரத்தில் சுயம்புவாக தோன்றியுள்ள பாறை விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று மலை ஏறுகின்றனர்; அழகிய திருக்குளம், பெரிய மரங்கள், சிமெண்ட் பெஞ்ச், என பிக்னிக் ஸ்பாட் போல் உள்ள இடம். சஞ்சீவி மலை எனப்படும் சித்தர்; மலையில் 100 படிக்கள் ஏறிச் செல்ல வேண்டும். கார; போகும் பாதையும் உண்டு. மூலஸ்தானத்தில் மூலவராக ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக தெற்கு நோக்கி எழுந்தருளிதரிசனம் தருகிறார்;. மூலவருக்கு முன்புறமாக சத்ரு சம்ஹார இயந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர்;. சக்திதரன், ஸ்கந்தன், சேனாபதி, சுப்ரமண்யன், கஜவாகனன், சரவணபவன், கார்த்திகேயன், குமரன், சண்முகன், தாரகாரி, சேனானி, வள்ளி கல்யாண சுந்தரன், ப்ரம்மசாஸ்தா, கிரௌஞ்சபேதன், சிகிவாகனன் என பதினாறு திருநாமங்களைக் கொண்டவர்;. கொள்ளை அழகுடன் விளங்கும் அற்புதமான விக்ரஹங்கள். இவரைத் தாங்கி நிற்கும் மயிலின் கால்கள் தனித்து இல்லை.

Opening Time
05.30 AM

Closing Time
07.00 PM

Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.