அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் (தென்குடி)

God Name : இல்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன், பேராவூர் போலவே, காமாட்சி எனும் திருநாமம் கொண்டு காட்சி தருகிறாள். சதுர்புஜங்களுடன் கூடிய எழிலான திருமேனி. அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். மேற்கு பார்த்த சந்நிதி. பிள்ளையார், கருப்பண்ணன், காத்தவராயன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பரிவார தேவதைகள் யாவும் அழகுற அமைந்துள்ளன. பங்குனி உற்சவத்தில் தீமிதி, மஞ்சள் நீர் விளையாட்டு ஆகியவற்றை பரிவார தேவதைகளுக்கும் நடத்துகின்றனர். 5ஆம் நாள் நடக்கும் சப்பரம் காட்சி அற்புதமாக இருக்கும். விடையாற்றி உற்சவத்தில் மாரியம்மனையும் காத்தவராயனையும் ஊர்வலமாக கொண்டு வருவார்கள். பின்னர் கும்ப பூஜை முடித்து யதாஸ்தானம் அடைகின்றனர். காவடிப் பிரார்த்தனைகள் நிறைவேற்றுகின்றனர். இந்த காமாட்சியை குலதெய்வமாக கொண்டவர்கள் அநேகம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.