அருள்மிகு சக்தீஸ்வரர் திருக்கோவில் (ரெட்டக்குடி)
God Name : சக்தீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
சிவபெருமானே வேடன் வடிவில் வந்திருப்பதை உணராத அர்ஜுணன், தமது தவத்தைக் கலைத்ததாகக் கூறி, கையிலிருந்த காண்டீபத்தால், வேடன் தலையில் ஓங்கி அடித்தான். உடனே வேடன் வடிவம் லிங்கத் திருமேனியாக மாறியது. இதனால் லிங்கத்தின் மேல் பாகத்தில் இரண்டு பிளவுகள் உண்டானது என்பர். இதனால் இவ்வூர் ரெட்டக்குடி எனப் பெயருற்றது.
மூலவர்: சக்தீஸ்வரர், அம்பாள்: சக்தீஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சக்தீஸ்வரர். லிங்க பாணம் பிளவுபட்ட நிலையில் காணப்படுகின்றது. சுயம்பு லிங்க மூர்த்தம். அம்பாள் சக்தீஸ்வரி அழகே உருவாக எழுந்தருளி தனி சந்நிதி கொண்டுள்ளார். பிள்ளையார், முருகன், பைரவர், சூரியன், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.