அழகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் (உட்பட்டூர்)

Primary Deity
ஸ்ரீ அழகு சுந்தரராஜப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

நிகமாந்த மகா தேசிகன் ஆராதித்த பெருமாள். அழகுக்கே அழகு சேர்க்கும் வண்ணம் தோற்றம் கொண்டவர் என்பதால் பெருமாளுக்கு அழகு சுந்தரராஜன் என்ற திருநாமம். இவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரவர் வீடுகளிலிருந்து வெள்ளியை கொண்டு வந்து உருக்கி உற்சவ மூர்த்தியை உருவாக்கியதாக பட்டாச்சார்யார் தெரிவிக்கின்றார்.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ அழகு சுந்தரராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களுடன் எழுந்தருளியுள்ளார். ஆனந்தவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். உற்சவ மூர்த்தி அழகாக இருக்கின்றார். தேசிகரும், உடையவரும் கருங்கல் திருவுருவங்களாக எழுந்தருளியுள்ளனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...