புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் தனது தந்தை மாத்யந்தனர் மூலமாக தில்லை நடராஜரின் பெருமைகளைக் கேட்டறிந்து, பின் அங்கு சென்று திருமூலநாதரை வழிபட்டார். இறைவனை பூஜிக்க ஏதுவாக மரங்களின் மீது இலகுவாக ஏறிப் பூ பறிக்க, தனக்கு புலிக்காலும், புலி நகமும் வேண்டுமென வரமாக பெற்றார். இதனால் முனிவர்க்கு வியாக்ரபாதர் எனும் பெயர் வந்தது. (வியாக்ரம் - புலி)
தேவாரத்திருத்தலம் - ஐந்து புலியூர்களுள் ஒன்று