அருள்மிகு விலங்கு தறித்த பிள்ளையார் கோவில் (திருவெண்காடு)

Primary Deity
பிள்ளையார்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
Contact Number
+91-Not Available

துறவறம் பூண்ட பட்டினத்தடிகள், தமது சொத்து முழுவதையும், ஊர்மக்கள் எடுத்துச் செல்ல வசதியாக, நிதியறையைத் திறந்து விடும்படி தமது கணக்கர் சேந்தனுக்கு ஆணை பிறப்பித்தார். இழந்த சொத்தின் கணக்கைக் காட்டுமாறு கட்டளையிட்டு சேந்தனைச் சிறைப்படுத்துகிறார் அரசர். இதனைக் கேள்வியுற்ற பட்டினத்தார் திருவெண்காடரிடம் முறையிட்டு நீதி கேட்கிறார். சிவபெருமானின் ஆணைப்படி, விநாயகப் பெருமான், சேந்தனின் கைவிலங்கைத் தறித்து (உடைத்து) விடுவிக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள பிள்ளையார், அழகான பெரிய திருவுருவம். மிகுந்த வரப்பிரசாதி.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...