மூங்கிலை வெட்டிக்கொண்டிருந்த ஒருவனின் கை அரிவாளைத் தவறவிட்டுவிட, அது விழுந்து வேம்பின் அடியைப் பிளக்க, அதனடியிலிருந்த கல்லிலிருந்து ரத்தம் வடிந்தது. பின்னர் ஒலித்த அசரீரியின்படி, அந்தக் கல்லைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய் பிரதிஷ்டை செய்து, இவ்வாலயம் எழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து, குலவையிட்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். மாவிளக்கு ஏற்றிப் பிரார்த்திக்கின்றனர். பூச்சொரிதல் இங்கு பிரசித்தம்.
அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் திருக்கோவில் (மணப்பாறை)
Primary Deity
பொருந்தாது
Temple Type
மாரியம்மன் கோயில்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள வேப்பிலை மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். மூலவர் சிலை வடிவில் இருந்தாலும், அபிஷேக ஆராதனைகள் எல்லாம் முதலில் கிடைத்த புனித கல்லுக்கே செய்துவிட்டு, பின்னர் அம்மனுக்குச் செய்கின்றனர். மூங்கில் குருத்துக்களுக்கு நடுவில் ஒரு வேப்ப மரம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.