தட்சனையும் அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானால் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவர் வீரபத்திரர். வீரத்துடன் காத்து அருள்பவரே வீரபத்திர மூர்த்தி.
அருள்மிகு வீரபத்ர சுவாமி திருக்கோவில் (பெறும்பேறு கண்டிகை)
Primary Deity
வீரபத்திரர்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
செங்கல்பட்டு
Contact Number
+91-Not Available
இவ்வூரின் மத்தியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்தது. மூலஸ்தானத்தில் மூலவராக வீரபத்திரர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். நேர் எதிரே உள்ள சக்கரக் கிணற்றில் யந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். முன்னாளில் வெற்றிலைப்படல் சாற்றல் போன்ற விசேஷ வழிபாடுகள் நடந்தனவாம். இது 1500 வருடப் பழமையான கோவில். தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.