அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (கோனேரிராஜபுரம்)

Primary Deity
மூலவர்: ஸ்ரீ வரதராஜப் பெருமாள், உற்சவர்: கோனேரிராஜப் பெருமாள்
Temple Type
வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பூமி தேவி - நீளா தேவி உடன் உள்ளனர். அழகே உருவான கோனேரிராஜப் பெருமாள் உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். மஹாலட்சுமித் தாயார் உடன் எழுந்தருளி அருள் புரிகின்றார். ஸ்ரீ கோதண்டராமர் சந்நிதி நம்மை வா வா என்றழைக்கின்றது. அழகிய ராமர், சீதா, லக்ஷ்மணன் மற்றும் ஹனுமன் விக்ரஹங்களை சேவிக்கலாம். இரண்டு பக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமையப் பெற்ற அழகிய அக்ரஹாரம். ஆகாச துர்க்கை எனப்படும் வனதுர்க்கை கோவில் ஒன்றும் இவ்வூரில் இருக்கின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...