அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (கருவாக்குறிச்சி)

Primary Deity
ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
Temple Type
வரதராஜ பெருமாள் கோவில்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். சகலசித்தி ஆஞ்சநேயர், சர்வ சித்தி விநாயகர் ஆகியோரின் திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.

பூமியில் புதையுண்டு கிடந்த விக்ரஹங்களை, பக்தர் ஒருவரின் கனவில் பெருமாள் தோன்றி, அவற்றை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பச் செய்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

கருடசேவை, தேர்த்திருவிழா, வைகுண்ட ஏகாதேசி ஆகியன சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...