வாலி தனது தாயாரின் யோசனைப்படி இத்தலத்திற்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை ஒன்றை செய்து பூஜித்து,
நீண்ட நாட்கள் தவமிருந்தான். தான் ஸ்தாபித்த லிங்கத்தை பெயர்த்து எடுத்து தூக்க முயன்றபோது லிங்கத்தை
எடுக்க முடியவில்லை. தனது சிரத்தை அறுத்துக் கொள்ள முற்பட்டான். அவனது செயலை தடுத்து அவன்
முன் பிரத்யட்சமான இறைவன் அருள் புரிந்ததாக வரலாறு.
இது சென்னையிலுள்ள சப்த ருத்ர ஸ்தானங்களுள் ஒன்றாகும்.