அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில் (சிங்காநல்லூர்)

Primary Deity
மூலவர்: வாமனர், உலகளந்த பெருமாள்் உற்சவர்: வரதராஜப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
வேலூர்
Contact Number
+91-Not Available

கரிகாலனுக்கு போரில் பின்னடைவு ஏற்பட்டு நாட்டை இழந்தான்.

இழந்த நாட்டை இந்த பெருமாள் மீட்டுக் கொடுத்தார் என்றும்,

அதன் அடையாளமாக இக்கோவிலை நிர்மாணித்ததாகவும்

ஒரு குறிப்பு கூறுகிறது.

மூலஸ்தானத்தில் வடக்கு நோக்கி, கங்கையைப் பார்த்தபடி காட்சி தரும் வாமனர்,

விஸ்வரூபமாக ஒரு காலை ஆகாசத்திலும், ஒரு காலை பூமியிலும் பதித்து

தரிசனம் தருகின்றார். மூலவரின் சிலை பஞ்சலோகத்தால் உருவானது

எனக் கூறப்படுகிறது.

வாயு மூலையில் பிரசன்ன மகா கணபதி எழுந்தருளி ஆசி வழங்குகின்றார்.

தேவியர்களான நீளா தேவி - பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள்

எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.

கோவிலின் நுழைவாசலில் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் கம்பீரமாக

எழுந்தருளியுள்ளனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...