அருள்மிகு திருவேணீஸ்வரர் திருக்கோவில் (திருமுடிவாக்கம்)

Primary Deity
திருவேணீஸ்வரர்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: திருவேணீஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி.

மூலஸ்தானத்தில் திருவேணீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். மிகப் பெரிய திருமேனி.

ஜலப் பிரளயத்தின் போது சுயம்புவாகத் தோன்றியவர். கருவறை சுவற்றின் பின்னணியில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர். அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதி கொண்டுள்ளார்.

கோஷ்ட மூர்த்தங்களைத் தரிசித்து பின் வலச்சுற்று வருகையில் பெருமாளையும், தாயாரையும் திருமணக் கோலத்தில் காணலாம். லட்சுமிநாராயணர் மாலை போடும் தோற்றத்திலும், தாயார் தலையை சாய்த்து ஏற்கும் பாவனையிலும் வித்தியாசமான கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். அனந்தன் வீற்றிருக்கும் காட்சியைக் காணலாம்.

ராஜ கணபதி, வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், விஷ்ணு துர்க்கை ஆகியோரைத் தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...