தெற்கு-வடக்காக குசஸ்தலை ஆறு ஓடுவதால் இதை உத்தரவாகினி என்பர். பிரம்மன், அகஸ்தியர், நாரதர், சித்ரகுப்தர், நவகிரகங்கள், சித்தர்கள், நாக கன்னிகைகள் ஆகியோர் இந்த ஆற்றில் நீராடி இவ்விறைவனை வழிபட்டதாக ஸ்தல வரலாற்றுக் குறிப்பு ஒன்று கூறுகிறது. தற்போது பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள கோயில்.
பாகசாலை எனப்படும் பாகை அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்
Primary Deity
திருமூலநாதர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் பாலிப்பவர் திருமூலநாதர். கரும்பச்சை படிமத்தால் உருவான அழகிய தேஜோமய லிங்கம். திருமூலரே இந்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டதால் இவருக்கு திருமூலநாதர் என்று பெயர் வந்தது. வைகாசி மாதத்தில் ஒரு நாள் சூரியன் தனது பொற்கிரணங்களால் சுவாமி மீது படர்ந்து பூஜை செய்கிறான். அம்பாள் திருவுடை நாயகி அழகு திருவுருவமாக எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.