நவபாஷாண தீர்த்தத்தில் பிதுர் கடன்களை முடித்த ஸ்ரீ ராமர், கரையில் திலகேஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது. திலகேஸ்வரரை தரிசித்தால் நம் முன்னோர்கள் மோட்சப் பயனை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
அருள்மிகு திலகேஸ்வரர் திருக்கோவில் - நவபாஷாணம் (தேவிபட்டினம்)
Primary Deity
திலகேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கடலூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான திலகேஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி. அம்பாள் சௌந்தரநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வெளிப் பிரகாரத்து தென்மேற்கு மூலையில் விநாயகப் பெருமானும், வடமேற்கு மூலையில் முருகப் பெருமானும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். சோமாஸ்கந்தர், அஸ்திரதேவர், பள்ளியறை அம்மன், சாந்த மூர்த்தி, உலகநாயகி அம்மன் ஆகிய மூர்த்தங்களின் உலாத் திருமேனிகளை தரிசிக்கலாம். ராஜ கோபுரம் இல்லை. விமானம் மட்டுமே உள்ளது. தேவிப்பட்டினம்: மங்களநாதர் - மங்களேச்வரி - சிவாலயம் - ஆதி ரத்னசபை நடராஜர்
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.