18ஆம் நூற்றாண்டில் சாலிவாகன வம்சத்தினரால் நிறுவப்பட்ட கோவில் என்றும், இங்கு கிணறு ஒன்றை வெட்ட முற்பட்டபோது இந்த ஹனுமன் சிலை கிடைத்ததாகவும், சிறிய மேடை ஒன்றில் பிரதிஷ்டை செய்தனர் என்றும் பின்னர் படிப்படியாக இக்கோவில் வளர்ந்ததாகவும் குறிப்பொன்று கூறுகிறது. இக்கோவிலின் முன்நாளைய தோற்றத்தை பிரகாரத்தில் படமாக மாட்டியுள்ளனர்.
அருள்மிகு தண்ணித்துறை ஆஞ்சநேயர் திருக்கோவில் (மைலாப்பூர்)
Primary Deity
ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி
Temple Type
ஆஞ்சநேயர் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி எழுந்தருளியுள்ளார். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடனும், கூப்பிய கரங்களுடனும் தாஸானு பாவ நிலையில் சேவை சாதிக்கின்றார். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட திருமேனி என்பார்கள். பக்கத்திலுள்ள பிரதான சந்நிதியில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.