அருள்மிகு தண்டிகை அரங்கநாதர் திருக்கோவில் (கணவாய்பாளையம்)

Primary Deity
ஸ்ரீ தண்டிகை அரங்கநாத ஸ்வாமி
Temple Type
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில்
Location
விருதுநகர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ தண்டிகை அரங்கநாத ஸ்வாமி எழுந்தருளியுள்ளார். சங்கு-சக்கரம், அபய-வரத ஹஸ்தங்கள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி கொண்டுள்ளார். நின்ற திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்திகள் அனைத்தும் அழகானவை. பெருமாளை மைசூரிலிருந்து தண்டிகையில் (பல்லக்கில்) எழுந்தருளச் செய்து கொண்டு வந்ததால் தண்டிகை ரங்கநாதர் என்ற திருநாமத்தைக் கொண்டார். நித்ய ஆராதனைகள், சிறப்பு விசேஷ ஆராதனைகள், அன்னதானம், ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகிய அனைத்தும் சிறப்புற நடத்துகின்றனர். சனிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை இடைவிடாது சேவிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...