Information not available.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (திருத்தலையூர்)
Primary Deity
சுந்தரேஸ்வரர்
Temple Type
சுந்தரேஸ்வரர் கோவில்
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சுந்தரேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். இது ருத்ராபதி நாயனார் பிறந்து முக்தி பெற்ற ஸ்தலம். இவர் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு ஸ்ரீ ருத்ர ஜபத்தை சதா ஜபித்துக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.