அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)

Primary Deity
ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன்
Temple Type
108 திவ்ய தேசம்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன். மிகுந்த வரப்பிரசாதி. கரங்களில் புல்லாங்குழலைப் பிடித்தபடியும், உதட்டருகே வைத்து வாசிக்கும் பாவனையிலும் காட்சி தருகின்றார். திருவடிகளருகே பசுமாடு நிற்கின்றது. ஸ்ரீ ராஜ கணபதி, ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வயானை உடனாய ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். ஆதியில் அஷ்டபுஜ காளி கோவில் கொண்டிருந்தாள். ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்த பிறகு அவரது சாந்நித்தியத்தை அறிந்த மக்கள் செல்லமாக கிருஷ்ணர் கோவில் என்று அழைக்க ஆரம்பித்து காளி கோவில் கிருஷ்ணன் கோவில் என்றானது. வெண்ணெய் மற்றும் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாளில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

Information not available.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...