அருள்மிகு ஸ்ரீ வெங்கடேஸ்வரர் திருக்கோவில் (திருப்பூர்)

Primary Deity
ஸ்ரீ வெங்கடாசலபதி
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
விருதுநகர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வெங்கடாசலபதி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வீற்றிருந்த திருக்கோலத்தில் அலர்மேல்மங்கைத் தாயார் காட்சி தருகின்றார்.

ஸ்ரீ விஷ்வக்சேனர், நரசிம்மர், ஹயக்ரீவர், ஆண்டாள், பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார், சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். கூப்பிய கரங்களுடன் காணப்படும் ஆஞ்சநேயரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது.

சந்நிதிகளின் வடிவமைப்பு அழகாக இருக்கின்றது. திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் பின்பற்றும் பூஜை முறைகளை இங்கேயும் கடைபிடிக்கின்றனர்.

வைகுண்ட ஏகாதேசியன்று சொர்க்கவாசல் திறப்பு பூஜை மற்றும் நித்ய பூஜைகளை சிரத்தையாக செய்கின்றனர்.

இங்கு உண்டியல் கிடையாது. கோவிலுக்கோ, அர்ச்சகர்களுக்கோ எந்தவிதமான பணமும் செலுத்த தேவையில்லை. விரும்புவோர் நைவேத்திய பிரசாதத்திற்காக அரிசி - வெல்லம் - நெய் போன்ற பொருட்களையும், அலங்காரத்திற்காக மலர்களையும் வாங்கித் தரலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...