Information not available.
அருள்மிகு ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமாள் திருக்கோவில், மானாம்பதி
Primary Deity
ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
Contact Number
+91-Not Available
திருவிடந்தையை அடுத்து எச்சூர் செல்லும் பாதையில் சென்று, எச்சூரிலிருந்து 4 கி.மீ பயணித்தால் மானாம்பதியை அடையலாம்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ வேதவல்லித் தாயார் உடன் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
கோவில் திருப்பணி காலத்தில் திருப்பணிகளை மேற்பார்வையிடும் நிமித்தமாக பெருமாள் மீது ஒரு நல்ல பாம்பு இருந்ததென்று பட்டாச்சார்யார் தெரிவிக்கின்றார்.
எச்சூரில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலும் ஒன்று இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.