Information not available.
அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் திருக்கோவில், மேனாம்பேடு
Primary Deity
ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. ஸ்ரீ ஆத்மநாத ஈஸ்வரர், அன்னபூரணி, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். குபேர சம்பத்துடன் சாஸ்தா, ஐம்பொன் நடராஜர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகப்பெருமான், நர்த்தன விநாயகர் ஆகிய மூர்த்தங்கள் அழகாகக் காட்சியளிக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.