Information not available.
அருள்மிகு ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (வடக்குப்பட்டு)
Primary Deity
ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள்
Temple Type
வரதராஜ பெருமாள் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் உடன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாளையும் ஸ்ரீ யதிராஜவல்லியையும் சேவிக்கலாம். இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்தால் மழை பொழியும் மற்றும் விவசாயம் பெருகும் என்பார்கள். அஹோபில மடத்து 43 மற்றும் 44ஆம் அழகிய சிங்கர் வழிபட்ட ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.