இரும்புக்கனிகளும், உலோகங்களின் மூலப்பொருட்களும், மூலிகைகளும் நிறைந்துள்ள மலை இது. இந்த மலையிலிருந்து எடுக்கப்பட்ட இரும்பால் செய்த வாள் அலெக்ஸாண்டர் கைகளில் இருந்ததாகக் கூறுவர்.
இளம்பிள்ளை எனும் ஊர் - டெக்ஸ்டைல்/பட்டுப் புடவை, உயர்ரக சுடிதார் மெட்டீரியல்களுக்குப் பெயர் பெற்றது.
பணியாரம் பிரசித்தி பெற்றது.