அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் (மாங்குடி)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
Contact Number
+91-Not Available

இந்த கிராமத்தில் ஓடும் காவிரியின் கிளை நதியான பாண்டவை ஆற்றில், பவனி வரப் போவதாக ஊர் மக்களின் கனவில் தோன்றி முன்னரே அறிவித்துவிட்டு, வேம்புடன் கும்ப ரூபிணியாக ஆற்றில் மிதந்து வந்தவள். மிதந்து வந்த கும்பத்தை ஊர் மக்கள் எடுத்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியுள்ளனர்.

மூலஸ்தானத்தில் வேப்பிலைதான் விக்ரமாக வணங்கப்படுகிறது. வேப்பிலை உருவம் கொண்ட ஸ்ரீ காளியம்மனின் புஷ்ப அலங்கார தரிசனம் கண்கொள்ளாக் காட்சி. அன்னை மிகுந்த வரப்பிரசாதி. பானக நைவேத்தியம் விசேஷமாக செய்யப்படுகிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...