Information not available.
அருள்மிகு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில் (சோளப்பாடி)
Primary Deity
ஜலகண்டேஸ்வரர்
Temple Type
ஜலகண்டேஸ்வரர் கோவில்
Location
செங்கல்பட்டு
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் ஆகிய மூர்த்தங்கள் தரிசனம் தருகின்றனர். காவேரிபுரம், சோளப்பாடி, கோட்டை ஆகிய மூன்று ஊர்களைச் சேர்ந்த கோவில்கள் மேட்டூர் அணை நிர்மாணம் செய்யும்போது அழிந்தன என்றும், அதில் மிஞ்சிய மூர்த்தங்களை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவதாகவும் குறிப்பொன்று கூறுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.