அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதஸ்வாமி திருக்கோவில், குமுளூர்

Primary Deity
ஸ்ரீ பாலதண்டாயுதஸ்வாமி
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

Information not available.

உயர்ந்த குன்றின் மீது அமைந்துள்ள கோவில் இது. குன்றை ஏறும்போது வழி நெடுக அவ்வையார், வேடன், வள்ளி-தெய்வயானை-முருகன் சம்பந்தப்பட்ட அழகிய சிலைகளைக் காணலாம். இவை பக்தர்கள் பலர் நேர்த்திக்கடனாக வைத்த சிலைகளாம். உள்ளூர் மக்கள் இதை 'கீழைப்பழநி' என்றே அழைக்கின்றனர். குன்றின் மீது அமைந்துள்ள மேற்கு பார்த்த பிரதான சந்நிதியில் ஸ்ரீ பாலதண்டாயுதஸ்வாமி மூலவராக எழுந்தருளியுள்ளார். அழகே உருவாகக் காட்சி தரும் இவர் தைப்பூச விழாவின்போது பவனி வரும் அழகைக் காண சுற்றுவட்டார மக்கள் பெருந்திரளாகக் கூடுவர். விநாயகப் பெருமான், இடும்பன், சிவலிங்கம் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...