Information not available.
அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் (அரியலூர்)
Primary Deity
ஸ்ரீ பால தண்டாயுதபாணி
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
ராமநாதபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி மூலவராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். பழநியில் காட்சி தருவது போன்றே இங்கும் ஆண்டிக் கோலம் பூண்டு காட்சி தருகின்றார். வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் உற்சவராக தரிசனம் தருகின்றார். மனோன்மணி அம்பிகை சகித மகாலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். துர்கை, பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.