அருள்மிகு சிவாநந்தேஸ்வரர் திருக்கோவில் (திருப்பேணு பெருந்துறை)

Primary Deity
சிவாநந்தேஸ்வரர்
Temple Type
நந்தீஸ்வரர் கோவில்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: சிவாநந்தேஸ்வரர், அம்பாள்: மலையரசியம்மை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சிவாநந்தேஸ்வரர். சுயம்பு லிங்கம்.

ப்ரணவேச்வரர் எனும் திருநாமமும் உண்டு. அழகே உருவாக எழுந்தருளி அருள் புரிகின்றார் மலையரசியம்மை.

மங்காளம்பிகை எனும் திருநாமமும் உண்டு.

குக விநாயகர், சாட்சி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் தரிசனம் தருகின்றனர். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், கஜலட்சுமி, பிட்சாடனர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

ஸ்வாமி மலையில் தந்தைக்கு உபதேசம் செய்த பிறகு முருகன் பேச்சிழந்ததாகவும், இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு பேசும் திறன் பெற்றதாகவும் ஸ்தல வரலாறு. ஸ்வாமி சந்நிதிக்கு அருகில் சின்முத்திரையோடு தியானம் செய்யும் தண்டாயுதபாணியின் திருவுருவம் உள்ளது.

தேவாரத்திருத்தலம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...