அருள்மிகு சிவ வீர ஆஞ்சநேயர் கோவில் (போரூர்)

Primary Deity
சிவ வீர ஆஞ்சநேயர்
Temple Type
ஆஞ்சநேயர் கோவில்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியிருக்கும் சிவ வீர ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி. சந்தனக்காப்பு, வெண்ணெய்க்காப்பு, செந்தூரக் காப்பு ஆகிய அலங்காரங்களில் சேவை சாதிக்கின்றார். செல்வ கணபதி, நிருத்ய கணபதி, பால முருகன், பால பைரவர், துர்கை, மேதா தட்சிணாமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவர், தன்வந்த்ரி, பள்ளி கொண்ட ரங்கநாதர், பள்ளி கொண்ட சிவன் மற்றும் காயத்ரி தேவி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், பஜன்கள், தன்வந்த்ரி ஹோமம் ஆகியன சிறப்புற செய்யப்படுகின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...