அருள்மிகு சிறை மீட்ட அய்யனார் கோவில் (கொட்டாரம்)

Primary Deity
அய்யனார்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
தருமபுரி
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் அய்யனார் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். அன்னை மீனாட்சி, கருப்பசாமி, செம்மலையப்பர், பூ மலையப்பர் போன்ற கிராம தெய்வங்களும் உற்சவ மூர்த்திகளும் உடன் உள்ளனர்.

இருளில் தனியாக சென்று வேதனைப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பெண்ணுருவில் சென்று சுகப்பிரசவம் அடைய அருளியவர். வயிற்றுச் சிறையிலிருந்த சிசுவை மீட்டு எடுத்ததனால் சிறை மீட்ட அய்யனார் எனப் பெயர் கொண்டார். இக்கோவில் கொட்டார கிராமத்திற்கே சொந்தம் என, நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்லி அதிசயத்தை நிகழ்த்தியவர். இக்கோவிலைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களுக்கும் காவல் தெய்வமாகப் போற்றப்படுபவர்.

இரவு நேரங்களில் அய்யனாரும், கருப்பசாமியும் தீப்பந்தம் ஏந்தி, வயல் வெளிகளில் வலம் வந்து காவல் காப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...