Information not available.
அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில், திருவொற்றியூர்
Primary Deity
சித்தி விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. சந்நிதியின் பின்புறம் பெரிய அரச மரமும், அதனடியில் நாகப் பிரதிஷ்டை உருவங்களையும் தரிசிக்கலாம். சூரியன், பைரவர், சிவகாமி உடனாய நடராஜர், ஹனுமன், தட்சிணாமூர்த்தி, காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், பூரணி - புஷ்கலை சமேத ஐயப்பன், துர்க்கை என அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.