Information not available.
அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் (ஈரோடு)
Primary Deity
சித்தி விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
ஈரோடு
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சித்தி விநாயகர் எழுந்தருளி அருள் புரிகின்றார். அழகான திருவுருவம். அலங்காரங்கள் மேலும் அழகைச் சேர்க்கின்றன. ஐயப்பன், ஆஞ்சநேயர், பட்டாபிராமன் ஆகிய சந்நிதிகளில் சாந்நித்யம் உள்ளன. விநாயகர் சந்நிதிக்கு எதிரே மீனாட்சியம்மையும் சுந்தரேஸ்வரரும் காட்சி தருகின்றனர். அறுபடை வீடுகளின் சுதை சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. கோயில் வாசலில் அரசமரத்தடி விநாயகரை தரிசிக்கலாம். விநாயக சதுர்த்தியன்று, சித்தி விநாயகரின் வீதிவுலா நடைபெறும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.