Information not available.
அருள்மிகு சிவா-விஷ்ணு ஆலயம் (தென் திருவண்ணாமலை)
Primary Deity
பரமேஸ்வரன் மற்றும் நாராயணன்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
தென் திருவண்ணாமலை எனப் போற்றப்படும் சிவாலய மலை. 108 படிகள் ஏறி உச்சிக்கு சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பரமேஸ்வரன். சுயம்பு லிங்க மூர்த்தம். வல்லகுருஸ்வாமி எனும் சிவபக்தருக்கு ஜோதி ஸ்வரூபமாக காட்சி தந்த ஸ்தலம். பரமேஸ்வரனின் வலதுபறமாக மஹாலட்சுமி சஹித நாராயணன் எழுந்தருளியுள்ளார். இடது புறமாக வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர் எழுந்தருளியுள்ளார். பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.