அருள்மிகு சந்தான வேணுகோபால ஸ்வாமி திருக் கோவில் (விஷ்ணம்பேட்டை)

Primary Deity
மூலவர்: ஸ்ரீ சந்தான வேணுகோபால ஸ்வாமி, உற்சவர்: ஸ்ரீ ராஜகோபாலன்
Temple Type
வேணுகோபால சுவாமி கோவில்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: ஸ்ரீ சந்தான வேணுகோபால ஸ்வாமி, உற்சவர்: ஸ்ரீ ராஜகோபாலன்.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ சந்தான வேணுகோபால ஸ்வாமி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ருக்மணி சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவர் ஸ்ரீ ராஜகோபாலர் அழகே உருவான தோற்றத்தில் சேவை சாதிக்கின்றார்.

நுழைவாசலில் கையில் புல்லாங்குழலுடனும் அருகே நிற்கும் பசுவும் கன்றுடனும் காணப்படும் கிருஷ்ணரின் சுதைச் சிற்பம் வெகு அழகாக உள்ளது.

இத்தலத்தில் நடைபெறும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம். ஸ்ரீ ஜெயந்தி விழாவின்போது ஊரே ஒன்று கூடி கொண்டாடுகிறது. நாம சங்கீர்த்தனங்கள், ருக்மணி கல்யாண பஜன்ஸ், கும்மி - கோலாட்டங்கள், உறியடி உற்சவம் என பார்க்க ஆனந்தமாக இருக்கும்.

இவ்வூரிலுள்ள சிவாலயத்தில் ஸ்ரீ காமாட்சி தேவி சஹிதம் ஸ்ரீ கைலாஸநாதர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். பிள்ளையார், முருகன் சந்நிதிகளும் உள்ளன.

கிராம தேவதை செல்லியம்மனுக்கு தனிக்கோவில் ஒன்றும் இருக்கின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...