Information not available.
அருள்மிகு சந்தான கோபாலகிருஷ்ணன் திருக்கோவில் (அழகன்குளம்)
Primary Deity
மூலவர்: கோவிந்தன், உற்சவர்: சந்தான கோபாலகிருஷ்ணன்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
தஞ்சாவூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் அழகு திருவுருவமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் கோவிந்தன். திருப்பதி பெருமாளாகவே பாவித்து வழிபடுகின்றனர். சந்தான கோபாலகிருஷ்ணன் சந்நிதியும் இருக்கின்றது. திருப்பதியிலிருந்து பிடி மண் எடுத்துக் கொண்டு வந்து உருவாக்கிய கோவில். சேதுக்கரையிலேயே வெங்கடாஜலபதியை சேவித்து மகிழலாம் - பாத யாத்திரை செல்ல வேண்டாம் என பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றி கூறியதால் கோவிந்தன் கோவில் உருவானதாக கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் மருங்கூர் பட்டினம் எனும் துறைமுகமாக இருந்ததாம். புதைபொருள் ஆராய்ச்சி இலாகா வரலாற்று சின்னங்கள் பலவற்றை கண்டெடுத்த இடம் என்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.