அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் (மங்கம்மாபேட்டை)

Primary Deity
சனீஸ்வர பகவான்
Temple Type
நவக்கிரக கோவில்கள்
Location
ராமநாதபுரம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் சனீஸ்வர பகவான் கம்பீரமாக அமர்ந்து தரிசனம் தருகிறார். ஐந்தடி உயரம் கொண்ட அழகான திருவுருவம். இடது தொடை மீது மனைவி நீலா தேவியை அமர்த்திக் கொண்டு கல்யாண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

பிரமிடு போன்ற அமைப்பில் கருவறை காணப்படுவது வித்தியாசமான ஒன்று. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் - இவற்றிற்குரிய சக்கரங்கள் சுவாமி பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை ராகு கால நேரத்தில் பரிகார ஹோமம், அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் ஆகியன சிறப்புற நடத்தப்படுகின்றன.

இவருக்கு பூஜை செய்த எள்ளை கருப்பு துணியில் கட்டி தீபமேற்றி இங்குள்ள வன்னி மரத்தடியில் வைத்து வழிபடுகின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...