Information not available.
அருள்மிகு ராக்காயி அம்மன் திருக் கோவில் (நாகமலை)
Primary Deity
Temple Type
Amman Temples
Location
சிவகங்கை
Contact Number
+91-Not Available
பிரதான கருவறையில் மூலவராக ராக்காயி அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சந்நிதியின் கீழே வற்றாத நீரூற்று உள்ளது. பரந்த வெளியில் நாகேஸ்வரன், நாகலட்சுமி, சிவன், பெருமாள், முருகன், கருப்பசாமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். நாகமலை அடிவாரத்தில் உள்ள நாக தீர்த்தம் மூலிகைகளுடன் சேர்ந்து இருப்பதால் தீராத நோய்கள் தீர்வதாக கூறப்படுகிறது. நாக தோஷம் நீக்க வல்ல ஸ்தலம். 18 சித்தர்கள் வாழ்ந்த ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.