அருள்மிகு பெரிய நாச்சியம்மன் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)

Primary Deity
இல்லை
Temple Type
Amman Temples
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு கருவறைகள் உள்ளன. பிள்ளையார், கன்னிமார்கள், கஜலட்சுமி, கருப்பண்ணசுவாமி ஆகியோர் முதல் கருவறையிலும், வீரிய பெருமாள் மற்றும் பெரிய நாச்சியம்மன் இரண்டாவது கருவறையிலும் எழுந்தருளியுள்ளனர். மாங்கல்ய தோஷம் நீக்கும் வரப்பிரசாதியாக பெரிய நாச்சியம்மன் போற்றப்படுகிறார். பூசாரி தவழ்ந்து சென்றே அலங்காரங்களை செய்கின்றார். பெரிய கருப்பு எனும் பனைமரத்திற்கு சிறப்பு பூஜை செய்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...