Information not available.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் (உப்பிலியாபுரம்)
Primary Deity
பசுபதீஸ்வரர்
Temple Type
ஆதீஸ்வர் கோவில்
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available
மூலவர்: பசுபதீஸ்வரர், அம்பாள்: நித்ய கல்யாணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பசுபதீஸ்வரர். பசு வடிவில் இருந்த பராசக்தி அன்னையின் பதி என்பதாலும், பசுக்கள் பால் சொறிந்து வழிபட்டதாலும் பசுபதி என்ற பெயரைக் கொண்டார்.
இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் நித்ய கல்யாணி மிகுந்த வரபிரசாதி. கல்யாணப் பெண் போல ஜொலிக்கும் அழகான திருமேனி.
கோஷ்ட மூர்த்தங்களும், பரிவார தேவதைகளும் அழகாக இருக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.