அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோவில் (விட்டலாபுரம்)

Primary Deity
மூலவர்: ஸ்ரீ விட்டலர்் உற்சவர்: பாண்டுரங்கமூர்த்தி
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள ஸ்ரீ விட்டலரின் எழிற்கோலம் மனதை விட்டு அகலாதது. சுயம்பு மூர்த்தம். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து ஒய்யாரமாக நிற்கின்றார். பாமா-ருக்மணி தேவியர்கள் உடன் உள்ளனர். மேற்கே கருடாழ்வாரை சேவிக்கலாம்.

உற்சவரான பாண்டுரங்கமூர்த்தி சங்கு - சக்கரதாரியாக சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன் காணப்படுகிறார். ஸ்ரீ தேவி - பூ தேவி - நீளா தேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.

நாமதேவர், துக்காராம் ஆகியோரின் வம்ச வாரிசுகளும் பக்தர்களும் வழிபடுகின்றனர். நித்ய பூஜைகளும் ஆராதனைகளும் சிறப்புற நடக்கின்றன.

குழந்தைகளின் நலனுக்காக பால் பாயாசம் நைவேத்தியம் செய்கின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...