Information not available.
அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் (அத்தாணி)
Primary Deity
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்
Temple Type
ஆஞ்சநேயர் கோவில்
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available
பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆஜானுபாகுவாக, நெடிதுயர்ந்த கம்பீரமான திருவுருவத்துடன் காட்சியளிக்கிறார். முப்பத்தைந்து அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. முன் ஜென்ம வினைகளும் பாபங்களும் அனைத்தும் நீங்க இவரை வழிபடுதல் நலம். மாதத்தில் இரண்டாவது ஞாயிறு தினத்தன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.