மைசூர் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் முன்னின்று உருவாக்கிய கோவில்.
அருள்மிகு பஞ்சமுக விநாயகர் திருக்கோவில், கடமலைபுத்தூர்
Primary Deity
ஸ்ரீ பஞ்சமுக விநாயகர்
Temple Type
பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்
Location
தருமபுரி
Contact Number
+91-Not Available
மூலவராக ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் எழுந்தருளியுள்ளார். தியான மண்டபத்தின் வெளிப் பிரகாரத்தில் 32 வைபோக விநாயக மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பாலதத்தாத்ரேயர் திருவுருவம் மிக அழகாக உள்ளது. கொடிக்கம்பம் முழுவதும் அஷ்டலட்சுமிகளின் சுதை சிற்பங்கள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.