அருள்மிகு நவசக்தி விநாயகர் திருக்கோவில் (திருச்சிராப்பள்ளி)

Primary Deity
விநாயகப் பெருமான்
Temple Type
Vinayagar Temples
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமான் மிகுந்த வரப்பிரசாதி. மிகவும் அழகான திருவுருவம்.

வாஸ்து தோஷம் உட்பட சகல தோஷங்களையும் நீக்கி பக்தர்களைக் காத்து ரட்சிக்கிறார்.

ஒன்பது தேங்காய்களை மாலையாக்கி அணிவிக்கின்றனர்.

வலச்சுற்றிலுள்ள சந்நிதிகளில் வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், ஐயப்பஸ்வாமி,

ஸ்ரீ தேவி - பூதேவி சமேத வரதராஜர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சுந்தர ஆஞ்சநேயர், காலபைரவர்,

ஸ்வர்ணாகர்ஷன பைரவர், நவகிரகங்கள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

1008 ருத்ராட்ச மணிகளால் உருவான அழகிய குடையுடன் காட்சி தரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவுருவம்

பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் பேரெழில் கொண்டது.

அரச மரத்தடியில் விநாயகரும், நாகர்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...