அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோவில் (திருவோத்தூர்)

Primary Deity
மூலவர்: நந்தீஸ்வரர்
Temple Type
நந்தீஸ்வரர் கோவில்
Location
Contact Number
+91-Not Available

கயிலையின் வாசலில் காத்திருந்த கருடனை, தனது மூச்சுக் காற்றால் அலக்கழித்து பாறைகளில் மோதவிட்டு, துன்புறுத்தி, மூச்சுப் பயிற்சி செய்த நந்தியை சிவபெருமான் அழைத்தார். "தன்னிச்சையாக நீ கருடனை தண்டித்தது தவறு. உனது செய்கையால் உனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொள்" என்று கூறினார். நந்தியம்பெருமான் திருவோத்தூருக்கு வந்து, லிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டு, தனது பாவத்தைப் போக்கிக்கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. நந்தி வழிபட்டதால் இவ்விறைவனுக்கு நந்தீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

மூலவர் நந்தீஸ்வரர், அம்பாள் தையல் நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் நந்தீஸ்வரர். அன்னை தையல் நாயகி உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...